Skip to main content

கிறுக்கல்கள்

##
கொத்தமல்லி வாசம் வீட்டுக்குள்ள வீசும்
சாம்பார் சாதம் எட்டு ஊருக்கு தாங்கும்

##
பச்சை மிளகாயும் காரம், மிளகாய் சட்னியும் காரம்
தேன தொட்டு துன்னு பாரு காரம் கொஞ்சம் கம்மியாருக்கும்

##
பழைய சோறு, உப்பு, மிளகாய்,
வெங்காயம் சேத்து துன்னு பாரு
pizza, burger மறந்து போகும்
அப்புறம் என்கிட்டே complain பண்ணாத

##
நாங்கலாம் என்னிக்கும் local
coke, pepsi குடிக்கமாடோம்

##
உண்ணும் நறைய எழுதலாம்னு நெனச்சா
பேனா எதுவும் ஏழுத இல்ல
அப்புடிய ஒரு பென்சில் தென்பட
ஏழுத நெனச்சுது மறந்து போச்சு

##
உங்களது கிறுக்கல்களை comment இல் சேர்க்க

Popular posts from this blog

Sunrise

I went to see sunrise on a Saturday morning. As usual, it is race against time. Reason is we started late from home. But good thing is we won. Here are some of the clicks made from my normal camera.

Click it

Morning. Near my home.

Short notes

I would like to keep this blog short. I suppose I could write these things. River Yamuna is virtually not useful. We visited the holy river in our journey to Delhi and nearby places and went to a boat ride. No one knew Hindi much but can understand and talk a little. My father ranked last in that. He wanted to ask the boat man a question and this was his sentence. ' Yamuna ka mixing sakadai ?' This means 'does Yamuna mixed with drainage?' By the way even I cant translate them to Hindi. No language is needed to tell the fate of Yamuna.