திருவந்தாதி September 09, 2010 திருவந்தாதி 1 வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை, இடராழி நீங்குகவே என்று. ############## Read more